நேபாள ரூபாய்
Appearance
रूपैयाँ (Nepali) | |
---|---|
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | NPR (எண்ணியல்: 524) |
சிற்றலகு | 0.01 |
அலகு | |
குறியீடு | ரூ அல்லது ₨ அல்லது रू. |
மதிப்பு | |
துணை அலகு | |
1/100 | பைசா |
வங்கித்தாள் | |
அடிக்கடி பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ரூ. 5, ரூ. 10, ரூ. 20, ரூ. 50, ரூ. 100, ரூ. 500, ரூ. 1000 |
அரிதாக பயன்படுத்தப்படப்படும் வங்கித்தாள்(கள்) | ரூ. 1, ரூ. 2, ரூ. 25, ரூ. 250 |
Coins | 1, 5, 10, 25, 50 பைசா, ரூ. 1, ரூ. 2, ரூ. 5, ரூ. 10 |
மக்கள்தொகையியல் | |
பயனர்(கள்) | நேபாளம் |
வெளியீடு | |
நடுவண் வங்கி | நேபாள இராஸ்ட்ர வங்கி |
இணையதளம் | www.nrb.org.np |
மதிப்பீடு | |
பணவீக்கம் | 7.8% |
ஆதாரம் | த வேர்ல்டு ஃபக்ட்புக், அக்டோபர் 2005. |
ரூபாய் (rupee,நேபாளி: रूपैयाँ) நேபாள நாட்டின் அலுவல்முறை நாணயம் ஆகும். தற்போதைய ரூபாய்க்கு தரப்பட்டுள்ள ஐ.எசு.ஓ 4217 குறியீடு NPR ஆகும். இது பொதுவாக ₨எனக் குறிக்கப்படுகின்றது. இது 100 பைசாக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதனை நேபாள இராசுட்டிர வங்கி வெளியிடுகின்றது. நேபாள ரூபாய் இந்திய ரூபாயுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
வரலாறு
[தொகு]நேபாள ரூபாய் 1932இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக வெள்ளியாலான மொகர் வழக்கத்தில் இருந்தது. இரண்டு மொகருக்கு ஒரு ரூபாய் என்ற மாற்றுவீதத்தில் புதிய ரூபாய் வெளியிடப்பட்டது. எனவே நேபாள மக்கள் ரூபாயை மொகுரு என நேபாளியில் குறிப்பிடுகின்றனர். இதன் மதிப்பு 1993இல் இந்திய ரூபாயுடன் ஒரு இந்திய ரூபாய்க்கு 1.6 நேபாள ரூபாய்கள் என்ற மாற்று விகிதத்தில் பிணைக்கப்பட்டது. [1]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-02-19. பார்க்கப்பட்ட நாள் 2015-09-28.
உசாத்துணைகள்
[தொகு]- Krause, Chester L. and Clifford Mishler (1991). Standard Catalog of World Coins: 1801–1991 (18th ed. ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0873411501.
{{cite book}}
:|edition=
has extra text (help) - Pick, Albert (1994). Standard Catalog of World Paper Money: General Issues. Colin R. Bruce II and Neil Shafer (editors) (7th ed.). Krause Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87341-207-9.